Saturday 17 March 2018

Need Volunteers


Success Story


Classes begin



TNPSC-Gr(II),RRB,SI,மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கான மத்திய பல்கலைக்கழகங்களின் நுழைவு தேர்வு (CUCET)
திருமா பயிலகத்தின் சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்
தொல்.திருமாவளவன் அறிக்கை
~~~~~~~~
சென்னை, அசோக்நகர், அம்பேத்கார் திடலில் இயங்கிவரும் ‘திருமா பயிலகத்தின்’ மூலம் அரசு வேலைவாய்ப்புக்கான பயிற்சி வகுப்புகளைக் கட்டணமின்றி கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். இப்பயிலகத்தின் மூலம் பயிற்சி பெற்றவர்கள் பலர், அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்று வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர். திறன் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு இயங்கும் இப்பயிலகத்தில் TNPSC-Gr(II),RRB,SI,மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கான மத்திய பல்கலைக்கழகங்களின் நுழைவு தேர்வு (CUCET)
தேர்விற்கான வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. மேலும் கட்டணமில்லா தேர்வுத்தொடருக்கான சேர்க்கையும் நடைபெறுகிறது.
இப்பயிற்சி வகுப்பு மற்றும் தேர்வுதொடரில் கலந்துகொள்ள விரும்புவோர், கீழ்க்கண்ட அலைபேசி எண்கள், மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டுகிறோம்.
சென்னை:
தொடர்புக்கு: 8610392275, 9042991182, 9566065523
மின்னஞ்சல் :thirumapayilagam@gmail.com
ஜெயங்கொண்டம்:
தொடர்புக்கு: 9952860844, 9865936454.
மின்னஞ்சல் :thirumapayilagam@gmail.com

Tuesday 12 July 2016


Thiruma Payilagam @ Chennai
Classes for TNPSC -Gr-IV,Gr-II started

Call us on : 9952860844,9751669931